EventsHealthLife StyleNewsSri LankaTrinco

சுகாதார சேவையில் கால்பதிக்கின்றார் கபிலர்

கடந்த பல வருடங்களாக நாம் எம் மக்களின் நலன் கருதி ஒரு சமூக நிறுவனமாக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதார திட்டங்களினை மேற்கொண்டு வருகின்றோம்.

இதில் ஒரு புதிய அங்கமாக மக்களின் சுகாதார நலத்தினை மேம்படுத்தும் நோக்கில் எமது நிறுவனத்தின் மக்களுக்கான சேவைகளான சுகாதாரம்¸ மற்றும் அத்தியவசிய பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கான திட்டம் தம்பலகாமப் பிரதேசத்தில் நாளை முதல் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கான மருத்துவப் பொருட்கள்¸ அத்தியவசியப் பொருட்கள்¸ தாய்-சேய்க்கான பொருட்கள்¸ தொலைபேசிக்கான மீள்நிரப்பல் மற்றும் வீட்டில் இருந்தவாறே மருத்துவப் பொருட்களினை பெற்றுக் கொள்வதற்கான வசதியினை வழங்கவுள்ளோம் என்பதனை பெரும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்🙏🙏🙏, நன்றி.

Kabilar’s an other path in Health Service.


For the past several years we have been carrying out student education and livelihood programs as a community organization for the benefit of our people.


As a new part of this, our company will officially launch a program in the Thambalagamam, Trincomalee area from tomorrow to facilitate access to Health services and Essential items such as public services with the aim of improving the health of the people.


We are pleased to announce that we will be providing people with the facility to replenish their Medical supplies, Essentials, Maternity supplies, Mobile recharge facility and door delivery.


We warmly welcome all of you 🙏🙏🙏,

Thank you.

Kapilar SAC

எமது #கபிலர் #சமூதாய #மேம்பாட்டுப் #பேரவையானது கடந்த இருவருடங்களாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தினை தளமாகக்கொண்டு #கிழக்கில் #தமிழர்களின் #கல்வினை #மேம்படுத்தும் நோக்கில் #பாடசாலைக்கல்வித் திட்டம் , #சட்டக்கல்வி மற்றும் #தொழிழ்துறைக்கல்வி போன்றவற்றினை வழங்கி வருகின்றது. இவ்வாறான கல்விசார் தேவைகள் உங்கள் பிரதேசங்களிலும் காணப்படின் அதற்கான் #சேவையினை மாணவர்களுக்கு வழங்க நாம் தயாராகவுள்ளோம். #தொடர்புகளுக்கு:- பணிப்பாளர் கபிலர் சமூதாய மேம்பாட்டுப்பேரவை இல 17, கண்ணகிபுரம், உவர்மலை, திருகோணமலை. தொலைபேசி இல:- 0773520730

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button