Artist AreaLife StyleVideo
Trending

பொய்முகம்” பாகம் 5. நகைச்சுவை கலந்த குறுந்தொடர்.

“பொய்முகம்” பாகம் 5

இன்று 04.12.2020 சுவிஸ் நேரம் இரவு 8.00 மணி முதல் உங்கள் ஓரங்கம் யூரியூப் சேனலில் நகைச்சுவை கலந்த குறுந்தொடர். காணத்தவறாதீர்கள்!

நடிகர்: சாய், பகீரன், இரமணன்

நடிகை: வினோதா வசந்தகுமார், அனுசா டானியெல்,
சுகந்தினி நவரூபன்

ஒளிப்பதிவு
படக்கலவை,
வடிவமைப்பு: இரசு. ஓவியன்

தயாரிப்பு
ஓசைபிலிம்ஸ்

கதை
எழுத்து
இயக்கம்
கலைவளரி சக. இரமணன்

அனைவருக்கும் நன்றி. தாங்கள் பார்வையிடுவதோடு மட்டும் நின்றுவிடாது, தங்களது பக்கங்களில் பகிர்ந்து, தங்களைச் சார்ந்தவர்களும் பார்வையிட வழிவகை செய்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் அன்பர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button