
இலங்கையில் இன்று May 06, 2022 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் அவசரகாலச்சட்டம்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபாய.
அவசரகால சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.