Artist AreaEducationEventsLife StyleReligion
Trending

சிந்தனைக் களத்தின் 14வது இணையவெளி உரைத்தொடர்

அனைவருக்கும் வணக்கம்!

சிந்தனைக் களத்தின் 14வது இணையவெளி உரைத்தொடர் நிகழ்வில், “பண்ணிசை மரபில் பஞ்சபுராணம் பாடும் நெறிமுறைகள்” எதிர்வரும் சனிக்கிழமை 02/12/2022 (February 12, 2022), கனடா-ரொறன்ரோ நேரம் இரவு 8 மணி – 11 மணி வரை நடைபெறவுள்ளது.

நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 🙏🏽

Time: Feb 12, 2022 08:00 PM Eastern Time (US and Canada)

Zoom Meeting ID: 867 1081 8177
Passcode: 798099

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button