BatticaloaEducationEventsHelpNewsSri LankaWorld
Trending

விழிப்புலன் அற்ற பல்கலைக்கழக மாணவனுக்கான தட்டச்சு இயந்திரம் வழங்கி வைப்பு

கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் ஊடாக பல்வேறு கல்வி¸ சுகாதார மற்றும் வாழ்வாதார செயற்திட்டங்கள் கடந்த பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு அங்கமாக வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவிழி பார்வையற்ற விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவரான செல்வன் புஸ்பாகரன் தில்லையன் என்பவருக்கு விழிப்புலன் அற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையால் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வன் புஸ்பாகரன் தில்லையன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு 1ம் ஆண்டில் கல்வி கற்று வருவதோடு தனது ஆரம்ப நிலைக் கல்வியினை மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பயின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாணவனின் கல்விச் செயற்பாடுகளுக்கு மிகத்தேவையாக இருந்த Braille Machine எனப்படும் விழிப்புலனற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரமானது சுமார் ரூபாய் 200,000 பெறுமதியில் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, இவ் வழங்கிவைக்கும் நிகழ்வில் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் அலுவலக உத்தியோகஸ்தர்களான திருமதி.A.குளோரி¸ செல்வன் கி.கிஷாந் மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் செல்வன் பி.துசாந்தன் என்போர் கலந்து கொண்டனர்.

Donating Braille Machine For the Physically Challenged University Student.

Kabilar Social Advancement Council which is an organization focus on education, health and livelihood projects for past many years.

As an another stop towards the above mentioned worthy Couse we donate Braille Machine for the student who is physically challenged.( Blind)

Mr.Pushpaharan Thillaiyan who is studying in Eastern University 1st year Art faculty. He did his studies in BT/Shivananda School in Batticaloa.

Kabilar Social Advancement Council donated Braille Machine to above mentioned student which is worth for Two hundred thousand (200,000) rupees.

For this event our office staff Mrs.A.Glory , Mr.K.Kishanth and Ampara District Co-Ordinator Mr.P. Thushanth also participated.

News Reporter:- K.Kishanth

Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button