உடைந்தது பெந்தோட்டை பாலம்!

மோசமான காலநிலை காரணமாக 123 வருடங்கள் பழமையான பெந்தொட்டை பழைய பாலம் உடைந்துள்ளது.

பெந்தோட்டை பழையபாலம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் விளைவாக, இந்த பழமையான பாலத்தின் பகுதி சரிந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் முக்கிய வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்றாகக் இது கருதப்படுகிறது.

Exit mobile version