அனர்த்த நிலைமையில் பொருட்களை அதிகூடிய விலையில் விற்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நிலைமைகளுக்கு மத்தியில் அதிகூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவலகம் அதிகார சபை தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகளை செய்வதற்காக ஒன்பது மாகாணங்களும் என தனித்தனியான தொலைபேசி இலக்கங்களையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

Exit mobile version