இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியின் விமான விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார்.
விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியின்
லுனுவில மற்றும் வென்னப்புவ இடையே(30) நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதன்போது விமானப்படையை சேர்ந்த ஐவர் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், சிகிட்சை பலனின்றி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.

மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
திருக் கார்த்திகை விளக்கீடு