நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி – எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் இடம்பெற்ற சர்வதேச UCMAS போட்டியில் இலங்கைக்கு 58 கிண்ணங்கள்!
மீண்டும் தோற்றது ஊர்காவற்றுறை பாதீடு:தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!
அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை!
நாட்டில் (12) வரை மழை தொடரும்!