EducationEventsNewsSri LankaTrinco
Trending

Do You Know Quiz வினாடி வினாப்போட்டி-2021

திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (TDUSA) எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் நிதி அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை (2021.03.13) Do You Know Quiz Final வினாடி வினா போட்டியானது தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாக தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான பீட சிரேஸ்ர விரிவுரையாளர் திரு.S.தட்சனாமூர்த்தி அவர்களும், கௌரவ விருந்தினராக திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் திரு.N.பிரதீபன் அவர்களும், எமது கபிலர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.S.வசந்தநேசன் அவர்களும் கலந்து கொண்டதோடு போட்டிக்கான பாடசாலையைச் சேர்ந்த அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ மற்றும் பெற்றோர்களும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

இவ்வினாடி வினாப்போட்டியானது கணித விஞ்ஞான பிரிவு¸ வர்த்தகப்பிரிவு¸ கலைப்பிரிவு¸ தொழிநுட்ப பிரிவு என நான்கு பிரிவுகளில் இடம்பெற்றதுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களினைப் பெற்ற பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவ்பாடசாலைகளின் சார்பில் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும்¸ கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டன.

இவ்போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் விபரம் வருமாறு

  1. கணித விஞ்ஞான பிரிவு
    • 1ம் இடம் – தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி
    • 2ம் இடம் – தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
    • 3ம் இடம் – தி/ இ.கி.ச.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி
  2. வர்த்தகப்பிரிவு
    • 1ம் இடம் – தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி
    • 2ம் இடம் – தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
    • 3ம் இடம் – தி/ இ.கி.ச.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி
  3. கலைப்பிரிவு
    • 1ம் இடம் – தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி
    • 2ம் இடம் – தி/கலைமகள் மாக வித்தியாலயம்
    • 3ம் இடம் – தி /மெதடிஸ்த மகளிர் கல்லூரி
  4. தொழிநுட்ப பிரிவு
    • 1ம் இடம் – தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
    • 2ம் இடம் – தி/ விபுலானந்தா கல்லூரி
    • 3ம் இடம் – தி/ நிலாவெளி கைலேஸ்வர கல்லூரி

Do You Know Quiz Competition -2021

The Students of University of Trincomale (TDUSA) has organized a Quiz competition under name of ” Do You Know Quiz Final” held on 2021.03.13 at the T/Orr’s Hill Vivehananda college with the sponsorship of Kapilar Social Advancement Council.

Mr.S. Thadchanamoorthy (Senior Lecture in Computer Science, Department of Computer Science, Faculty of Applied Science, Trincomalee Campus, Eastern University, Srilanka), as the chief guest and other distinguished guest are Mr.N Pratheepan ( Assistant District Secretary, District secretariat, Trincomalee), Mr.S.Vasanthanesan (Director of Kabilar Social Advancement Council), and principals, teachers, students from the selected schools and parents also participated this event.


The quiz was divided into four sections as Mathematical Science, Business, Arts and Technology and the top three schools in each category were selected and prizes and honors were given to the students who participated in the competition on behalf of those schools.


Here are the details of the winning schools in this competition

  1. Mathematical Science Division
    • 1st Place – T/Sri Sanmuga Hindu Ladie’s College
    • 2nd Place – T/ Orr’s Hil Vivehananda College
    • 3rd Place – T/ Sri Koneswara Hindu College
  2. Business Division
    • 1st Place – T/Sri Sanmuga Hindu Ladie’s College
    • 2nd Place – T/ Orr’s Hil Vivehananda College
    • 3rd Place – T/ Sri Koneswara Hindu College
  3. Arts Division
    • 1st Place – T/Sri Sanmuga Hindu Ladie’s College
    • 2nd Place – T/Kalaimagal Maga Vidyalaya
    • 3rd Place – T/ Methodist Wowen’s College
  4. Technology Division
    • 1st Place – T/ Orr’s Hil Vivehananda College
    • 2nd Place – T/ Vipulananda College
    • 3rd Place – T/ Nilaveli Kaileswara College




Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button