உலகம்
Trending

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!

துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இன்மையுமே இந்த விபத்துக்கு காரணமென துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button