JaffnaNews

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய நாய்!

தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பாசத்துடன் பாலூட்டுகின்ற மனதை நெகிழச் செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ்  கிராமத்திலேயே மனதை நெகிழ வைக்கும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button