Sri Lanka
tamilinfo குழுமத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு tamilinfo குழுமத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அனைவருக்கும் கனவுகள் நனவாகும் ஆண்டாக அமையட்டும்!
நன்மைகள்பெருகி மகிழ்ச்சி,ஒற்றுமை, அன்பு, ஆரோக்கியம், நிம்மதி, வெற்றி தரும் ஆண்டாக இவ்வாண்டு மிளிரட்டும்!
இந்நாட்களில் உற்றார், சுற்றத்தாரோடு மகிழ்ந்துண்டு களித்திருங்கள்!
இந்த நேரத்தில் tamilinfo குழுமத்துடன் இணைந்துள்ள வாசகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறோம்!