NewsSrilanka News
இறக்குமதியான அதி சொகுசு கார்கள்!

புத்தம் புதிய Rolls-Royce Phantom Series 8 II and BMW M3 Competition (C5) ஆகியவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதி தடையை அரசு சமீபத்தில் தளர்த்தியதைத் தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதியாகியுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி சரக்கு விமானமொன்றில் இருந்து குறித்த கார்கள் இறக்கப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு இலங்கை ரூபாவில் சுமார் 50 கோடிகளாகும்.