
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று(23) மாலை நடைபெற்றது.

இந்தநிகழ்வில் காட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன்,, கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
