
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று(06) பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்தக் கூட்டம்!(காணொளி இணைப்பு)
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்தக் கூட்டம்!(காணொளி இணைப்பு)#antonyar #temple#kachchativu#festival#tailinfoPosted by தமிழன் செய்திகள் on Thursday, March 6, 2025