NewsSrilanka News
உள்ளூராட்சி சபைகள் தேர்தல் தினம் அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைகள் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்களை ஏற்கும் திகதி நேற்று(20) நண்பகலுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது
