நீங்களாகவே பதிவு செய்து கொள்ளும் ஒரு இணையத்தளம்
வணக்கம்
உலகளாவிய ரீதியில் மக்கள் தமது தனிப்பட்ட ரீதியில் அனைத்து திறமைகளையும் நீங்களாகவே பதிவு செய்துகொள்ளும் ஒரு இணையத்தளம்
https://tamilinfo.net/register/
உலகம் முழுவதும் உங்கள் சமய,சமூக,கலை,கலாச்சார, கல்வி, இலக்கியம், கவிதை, கதை,கட்டுரை, செய்திகள்,
உங்கள் கருத்துக்களையும், தமிழ் மொழி நிகழ்வுகளும்,மற்றும் உங்கள் குறும்படங்கள்,பாடல்கள் தனிப்பட்ட ரீதியில் அனைத்தையும் நீங்களே பதிவு செய்துகொள்ள முடியும்….
1.இணைய பக்கத்தில் Log in செய்து கொள்ள வேண்டும்.
2.உங்களை
பதிவு செய்து கொள்ளுங்கள்.
3.உங்கள் பதிவுப் பெயர் மற்றும் கடவு இலக்கம் என்பதை நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள்.
4.பதிவு செய்தவர் பெயர், கடவு இலக்கம் மூலமாக
நீங்கள் உங்கள் அனைத்து பதிவுகளையும் பதிவிட முடியும்.
( உங்களுக்கு பயீட்ச்சி தேவைப்பட்டல் தொடர்பு கொள்ளுங்கள் info@tamilinfo.net (இலவசம் ) )