
விஜய் ரீவீ நடாத்திய பிக் பாஸ் சீசன் 8 ஷோவில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
106 நாளான இன்றிரவு (19) இடம்பெற்ற இறுதி நாள் ஷோவில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
2 ஆவது இடத்தை (ரன்னர்) சௌந்தர்யாவும், மூன்றாவது இடத்தை (2ம் ரன்னர் அப்) VJ விஷாலும் பெற்றுக்கொண்டனர்.
4ஆவது இடத்தை (3ம் ரன்னர் அப்) பவித்ராவும், 5ஆவது இடத்தை ரயானும் பெற்றனர்.