Srilanka News
ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை!
மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் தற்போது மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை மின்சார சபையின் யோசனை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி தற்போதைய மின்கட்டண திட்டமே எதிர்வரும் வருடத்தின் ஆறு மாதங்களுக்கு இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.