World

பொலிஸ் தம்பதிகள் கைது-குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்த தம்பதி !

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணம் ஹாமில்டன் நகரில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் டிபியாசி (வயது 39). இவரது மனைவி எலிசபெத் (42) மெர்சர் பிராந்திய பொலிஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களது கையடக்கத் தொலைபேசியை கைப்பற்றி ஆய்வு செய்த போது 1,000-க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் அவர்களது கையடக்கத் தொலைபேசியில்  எடுக்கப்பட்டன. அவற்றில் பல புகைப்படங்களில் அந்த குழந்தைகளும் இருந்தனர். இருவரையும்  பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button