BatticaloaEducationJaffnaKilinochiMothurNewsTechTrinco

கபிலர் கல்வித் திட்டம்

வடக்கு¸ கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் கபிலர் சமூதாய மேம்பாட்டு பேரவையாகிய நாம் ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

எம் கல்வி நிறுவனத்தின் மூலம் மாணவர்களின் கல்வியில் குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வியில் பாரிய முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் கல்விசார் திட்டங்கள் பலவற்றினை நாம் கடந்த சில காலங்களாக மேற்கொண்டு வருகின்றோம்.

இதில் குறிப்பாக கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கான இலவச மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள்¸ பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள்¸ பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கான உதவித் திட்டங்கள்¸ மேலும் பல்கலைக்கழகம் சென்றுள்ள வறிய குடும்ப மாணவர்களுக்குரிய உதவித் திட்டங்கள் போன்ற பல்வேறு கல்விசார் உதவித் திட்டங்கள் பலவற்றினை மேற்கொண்டு வருகின்றோம்.

இதில் ஒரு மற்றுமொரு முயற்சியாக Kapilar E-Learning என்னும் YouTube தளத்தினை ஆரம்பித்து மாணவர்களின் கல்வி சம்பந்தமான கடந்தகால வினாப்பத்திர மீட்டல்கள்¸ பரீட்சையினை எவ்வாறு மாணவர்கள் எதிர் கொள்வது தொடர்பான நுட்பங்கள்¸ பாட அலகுகள் சம்பந்தமான விளக்கங்கள் மற்றும் அரச போட்டிப் பரீட்சைகளுக்கு எதிர் கொள்ள தயாராக இருக்கும் பரீட்சார்த்திகளுக்குரிய வினாப்பத்திர மீட்டல்கள் போன்ற பல்வேறு விடயங்களினை எமது தளத்தினூடாக மேற்கொண்டு வருகின்றோம்.

இதனூடாக மாணவர்கள்¸ ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவேதான் மாணவர்களின் கல்வில் அக்கறை கொண்டு தங்களின் ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

நன்றி.எமது தள முகவரி👇👇👇

https://www.youtube.com/results…

Kabilar Education Plan

Kabilar Social Advancement Council is an organization which is for used on the Educational development of the Sri Lankan Tamils in North, East and Upcountry areas.

Our Educational institution aiming to make a massive improvement on students in remote areas who has less Education facilities. We have been doing lot of Educational programmes in past few years.

As a part of this we provide with evening classes for students with less Educational facilities, Financial support for lower income family students to continue with their studies, helping schools in remote areas and we also support students who gets University entrances and continue with their Higher studies. We have been providing many Educational services and assistance for the students in need.

As a new initiative we have started a YouTube channel called “Kapilar E-Learning” through this service channel we discuss past exam papers, Techniques how to face exams, explaining syllabus and conduct revision classes for Government competitive exams.

We can assure that students, teachers and private institution will be benefited from this service.

We concern only on students Education and we request all your support to our new “E-Learning” YouTube channel to make it a success.

Thank you.

Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button