
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் (NIO) யாழ் மாவட்ட பொறியியல்துறை
சார்ந்தவர்ளுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று(29) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அமைச்சர்களின் பங்குபற்றலுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிகழ்வில், வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், யாழ் மாவட்ட பொறியியலாளர்கள் , பொறியியல் துறைசார் வல்லுநர்கள், பேராசிரியர்கள், கல்வியலாளார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
