Gun recovered in Gurunagar
-
Jaffna
குருநகரில் துப்பாக்கி மீட்பு!
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி56 ரக துப்பாக்கியொன்று நேற்றிரவு(15) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில்…