Ilangumaran MP investigated the defects of Jaffna bus station!
-
Jaffna
யாழ்.பேருந்து நிலைய குறைபாடுகளை ஆராய்ந்தார் இளங்குமரன் எம்.பி!
நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக இன்று(19) ஆராய்ந்தார். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர்…