ரணில் – சஜித் சந்திப்பு விரைவில்…

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளன.

இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிரேமதாச ஆகியோர் விரைவில் சந்திக்கவுள்ளனர்.

Exit mobile version