2025 தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 16 தங்கங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப்பதக்கங்கள், 10 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இம்மாதம் 24 முதல் 26 வரை இந்தியாவிலுள்ள ரான்சியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
இலங்கையிலிருந்து மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில், 59 வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

40ஆவது கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!
நெகிழவைக்கும் நிமிடம்
இலங்கை பிரதமர் – விழிப்புலனற்ற இந்திய அணி சந்திப்பு!
மகளிர் உலகக் கோப்பை – இந்தியா அதிரடியான வெற்றி!