உலகம்
உலகச் செய்திகள்
-

மொஸ்கோ உணவகத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்!
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு,21 பேர் காயமடைந்துள்ளனர். மொஸ்கோ நகருக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள இத்தாலிய…
Read More » -

யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More » -

தோனியுடன் தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்!
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒரு…
Read More » -

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
பிரித்தானியாவின் இளநிலை வெளிவிவகார அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22ஆம் திகதி இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன், உமா குமரன், பிரித்தானிய அரசின் உதவி…
Read More » -

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். போர் மேலும் தீவிரம் அடைந்தால், மத்திய கிழக்கிலுள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள்…
Read More » -

வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
நுவரெலியா – வலப்பனை – ஹரஸ்பெத்த – கல்தெகபத்தன வனப் பகுதியில் இன்று (26) பாரிய காட்டுத் தீ பரவிவருகிறது. காட்டுத் தீயால் இதுவரை 10 ஏக்கருக்கும்…
Read More » -

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
சிம்பாவேஅணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிம்பாவேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி, சிம்பாவே…
Read More » -

சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
சிரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து டமாஸ்கஸ் – டெய்ர் எல்-சோர் நெடுஞ்சாலையில் நேற்று(25) இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்தொன்றும்,…
Read More » -

அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
அமெரிக்காவிற்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியைப் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. முன்னர் முன்மொழியப்பட்ட அதிகளவிலான வரிகளோடு ஒப்பிடுகையில் இந்த…
Read More » -

கிளிநொச்சி – ஸ்கந்தபுரத்தில் கைகலப்பு: 9 பேர் கைது!
கிளிநொச்சி கண்ணகிபுரம் – ஸ்கந்தபுரம் பகுதியில் காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும், கிராம இளைஞர்களுக்கும் இடையில் நேற்று (24) கைகலப்பு இடம்பெற்றுள்ளது. கற்றாலை அமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள…
Read More »