New Update
-
Srilanka News
க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பம் இறுதித் திகதி இன்று!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன்(10) நிறைவடைகிறது. விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இணையவழி மூலம் விண்ணப்பதற்கு கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. Advertisement எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பேதும் இல்லை. ஆகவே, பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றைய தினத்திற்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.
Read More »
Trending News
-
Srilanka News
க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பம் இறுதித் திகதி இன்று!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன்(10) நிறைவடைகிறது. விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று…
Read More »
Politics
-
Jaffna
யாழ்ப்பாணத்தில்12,970 குடும்பங்களைச் சேர்ந்த 43,682 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், 12,970 குடும்பங்களைச் சேர்ந்த 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
Read More »
LifeStyle
-
Jaffna
தீவகம் – சாட்டி, கொடிகாமம், குடத்தனை மற்றும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லங்களின் நினைவேந்தல் நிகழ்வுகள்!
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா…
Read More »