Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி..
இலங்கைஉலகம்விளையாட்டு
Trending

T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி!

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றT20 உலக கிண்ண 46 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 6 ஆவது போட்டியில், நியூசிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாசா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக Mitchell santner 26 பந்துகளில், 47 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு இட்டு சென்றார்.

மேலும் Rachin Ravindra 32 ஓட்டங்களைப் பெற்றார்.

169 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடிப்படுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக kamindu mendis 31 ஓட்டங்களை பெற்றார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button