
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இடம்பெற்றது.



இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன்,ச. ஸ்ரீபவானந்தராசா, இ.றஜீவன், அருச்சுனா இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.



இதன்போது காணி விடுவிப்பு, மண்டதீவு விளையாட்டு மைதானம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டன.

Follow Us



