#worldnews
- உலகம்

செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யேமன் அரசாங்கம், செங்கடல் கரையோரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பொப் அல்-மந்தப் நீரிணை முதல் மொக்கா நகரம் வரையிலான…
Read More » - உலகம்

போருக்கான இழப்பீட்டை ஈரானிடம் கோரும் ட்ரம்ப்!
போருக்கான இழப்பீட்டை ஈரானிடம் இருந்து அமெரிக்கா கோரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில்…
Read More » - இலங்கை

சிலியில் நில நடுக்கம்!
சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர்…
Read More » - உலகம்

ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
ஈரான் தற்போது கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதற்கு ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில்,…
Read More » - இலங்கை

கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை! கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில்…
Read More » - இலங்கை

லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே பலவீனமான போர்நிறுத்தம் தொடர்ந்துவரும் நிலையில், வடக்கு எல்லைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. “மோதல் இடம்பெற்ற எல்லைப்…
Read More » - உலகம்

அமெரிக்கா தனது நிலை ப்பாட்டை அடிக்கடி மாற்றுவதே பேச்சுவார்த்தை தடைப்படக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
அமெரிக்காவுடன் சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனவும், பேச்சுவார்த்தைகளில் தனது “சிவப்பு கோடுகளை” ஈரான் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனவும், ஈரானிய வெளியுறவு…
Read More » - உலகம்

புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!
ஆபிரிக்காவிலிருந்து கடல் வழியாக ஸ்பெயின் நாட்டு கடற்கரையை அடைய முயன்ற 1,300 ற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக…
Read More » - உலகம்

பிரான்ஸுக்குள் நுழைய இஸ்ரேல் நிதியமைச்சருக்கு தடை!
இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சு தனது நாட்டிற்குள் நுழைய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இந்த தடை உத்தரவை…
Read More » - உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 15 பேர் பலி: 129 பேர் காயம்!
பிலிப்பைன்ஸில் இன்று(08) இடம்பெற்ற நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 129 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் மின்டானோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள சரங்கனி, ஜெனரல் சாண்டோஸ்…
Read More »