
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரச வங்கி ஒன்றில் 100 இலட்சம் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் சிரந்தி ராஜபக்ஷ நேற்று (07) காலை கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us



