Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்விளையாட்டு
Trending

T20 16 ஆவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல சர்வேதச மைதானத்தில் நேற்று(12)நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில்16 ஆவது போட்டியில்105 ஓட்ட வித்தியாசங்களில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்றியால் வெற்றி பெற்ற ஓமான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதன் பிரகாரம், இலங்கை அணி இந்தப் போட்டியில் 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video