Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்
Trending

ஈரான் போர் குற்றம் புரிகிறது – இஸ்ரேல் குற்றசாட்டு!

ஈரான் இராணுவம் சர்வதேச தடையுள்ள கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் குற்றஞ் சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஈரான் பலமுறை கொத்துக் குண்டுகளை இஸ்ரேலிய பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ஏவி உள்ளதாகவும்,
இது மிகப்பெரிய போர்க்குற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video