இந்தியாஇலங்கைவிளையாட்டு
Trending

ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று (13) நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா வங்காளதேசம் அணிகள் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button