Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!

யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும், இந்த துதிப்பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். லக்சனா,கேமா அம்பிகா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video