Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்
Trending

இலங்கையிலுள்ள ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாள் சலுகை விசா!

இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளது.

இலங்கையை அண்டிய கடற்பரப்பிலுருந்து ஈரானின் ‘ஐரிஸ் டினா’ மற்றும் ‘ஐரிஸ் புஷேர்’ கப்பல்களிலிருந்து 240 பேர் மீட்க்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கே இந்த முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நடாளுமன்ற விவகாரகள் அமைச்சர் ஆனந்த விஜேபல தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில், மீட்க்கப்பட்டவர்கள் பாதுகாப்பு பெற்றவர்கள் என்றும், விசா வழங்கப்படுவது சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கடல் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video