தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், வரணி,மிருசுவில் மற்றும் நாவற்குழி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

தென்மராட்சி பிரதேசத்தில் 128 குடும்பங்களை சேர்ந்த 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படவர்களில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் யா/ பேக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
திருக் கார்த்திகை விளக்கீடு