சீரற்ற காலநிலையால்256 நெடுஞ்சாலைகள் 15 முக்கிய பாலங்கள் சேதம்!

நாட்டில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக 256 நெடுஞ்சாலைகள் மற்றும் 15 முக்கிய பாலங்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களை மீள் புனரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Exit mobile version