கியூபா (Cuba) நாட்டிற்கு சுற்றுலா பயணம் செய்ய வேண்டாம் என சுவிட்சர்லாந்து அரசு தனது குடிமக்களுக்கு வழங்கிய ஆலோசனையை மேலும் கடுமையாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறை
இந்த அறிவிப்பை நேற்றைய தினம்(17) விடுவித்துள்ளது.
குறிப்பாக கரீபியன் தீவுக்கு தேவையற்ற சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கியூபா தற்போது கடுமையான அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
மின்சார விநியோகம் மிகவும் நிலைகுலைந்த நிலையில் இருப்பதாகவும், பல மணி நேரங்களிலிருந்து பல நாட்கள் வரை மின்தடை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

FIFA உலகக் கிண்ண A பிரிவு போட்டியில்,செக் குடியரசை வென்றது தென்கொரிய அணி!
அமெரிக்கா தனது நிலை ப்பாட்டை அடிக்கடி மாற்றுவதே பேச்சுவார்த்தை தடைப்படக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திருகோணமலையில் யானை தாக்கி பெண் பலி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!