பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் இடையில், இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக், 57 ஆவது போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு (13) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகராக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!