திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சீனக்குடா பகுதியில் ரயில் கடவைக்கு அண்மையில் நேற்றிரவு (17) விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த என்ற 40 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
வெல்லே சாரங்க துயாயில் கைது!