ஹன்சனா பாலசூரிய,
இலங்கையில் சிறந்த நடிகையாகவும்,
மொடலாகவும் மற்றும் டிவி தொகுப்பாளராகவும்
திகழ்கின்றார்.
இவர் Wassanaye Sanda மற்றும் Lucknow போன்ற பிரபலமான தொலைத்தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் நடித்துள்ளார்.



அதன்பின்னர், பல்வேறு விளம்பரங்களில் மொடலாகவும் நடித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் திகழ்கின்றார்.
ஹன்சனா பாலசூரிய ,
J’pura Best Younh Entrepreneur Award 2025 , Miss World Sri Lanka 2024 போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
இலங்கையின் பிரதமராக மிளிரும் ஹரிணி அமரசூரிய!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!