மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இணுவில் விபத்தில் வயோதிபர் பலி!
‘நாட்டிய கலாபமயில்’ விருது பெற்ற மகிழினி குமணன்!
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை: நீதியமைச்சர் ஹர்சன தெரிவிப்பு!
யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்!