நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது! Tamil மாசி 24, 2026 நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் கைது! நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று(26) கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் போதை மாத்திரைகளுடனும், ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். Swing Ad Related Articles மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி! முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை! பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு! வெல்லே சாரங்க துயாயில் கைது!