இலங்கைஉலகம்
Trending

பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேலும், பாடசாலைகள் ஏப்ரல் 20 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button