யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் ஆரம்பமாகவுள்ளது.


109 ஆவது ஆண்டாக இம்முறை நடைபெறவுள்ள இந்தப் போட்டி 12 ஆம் திகதி முதல் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியும், T20 போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், வீரர்கள் அறிமுகம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று(07) இடம்பெற்றிருந்தது.

எழுவைதீவில் வட்டார சபை ஸ்தாபிப்பு!
கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!
சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!