வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்! Tamil மாசி 22, 2026 வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக காராளசிங்கம் பிரகாஸ்! வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுத் தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் அதற்கான நியமன கடிதம் இன்று(09) வழங்கப்பட்டது. இன்று முதல் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Swing Ad Related Articles 13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்! செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி! ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்! தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!