தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தன்னை வைத்தியர் என சந்தேக நபர் அடையாளப் படுத்தியுள்ளார்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்றவர் என தெரியவந்தது

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!